Thursday, February 28, 2008

காலமானார் எழுத்தாளர் சுஜாதா

எழுத்தாளர் சுஜாதா 1935ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி சென்னை திரு‌வல்லிகேணியி்ல் பிறந்தார் இளமைக்காலம் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கழித்தார்। ஏற்கனவே அவரது பெயரில் எழுத்தாளர் இருந்ததால் தனது மனைவி சுஜாதா பெயரில் கதை எழுதினார் இந்த பெயரே அவருக்கு நிலைத்து விட்டது।

அவர் இது வரை 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார் இவரது துப்பறியும் நாவல்கள் மிகவும் பிரலமாகும்.

பாய்ஸ், சிவாஜி, அந்நி‌யன் போன்ற திரைப்படங்களில் வசனம் எழுதியுள்ளார்

உண்மை என்றே நம்பும் அளவிற்கு இவரது துப்பறியும் நாவல்கள் இருந்தன என் இனிய இயந்திரா போன்ற அறிவியல் நாவல்கள் மிகவும் பிரலமாகும்.

No comments: